கார்பன் மொனாக்சைட் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

A carbon monoxide sensor unit beside a gas hob ring.

A carbon monoxide sensor unit beside a gas hob ring. Source: AAP Image/Andrew Milligan/PA

Get the SBS Audio app

Other ways to listen

கார்பன் மொனாக்சைடினால் ஒருவர் எப்படி உயிரிழக்க முடியும்? அதற்காக நாம் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்ற பல கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share